பாரம்பரிய சமையல்

பழங்கஞ்சி
Published May 8, 2014 | By
கிராமப் புறங்களில்  தயாரிக்கப்படும் காலை உணவுகளில் பழஞ்சோறு முதியத் தலைமுறைகளில் முக்கியமானதொன்று. சோறு அல்லது சாதம் எனப்படும் பகல் நேர உணவுக்காக அவித்த அரிசியின் மீதியை இரவில் சிறிதளவுத் தண்ணீரை ஊற்றி உலைப்பானையில் வைக்கப்படும். இது சாதாரணச் சூழல் வெப்பநிலையில் குளிர்ச்சாதன ஒழுங்குகள் இல்லாமல் இரவு சற்றுப் புளிக்க விடப்படும்.
காலையில் சிலர் உப்பு,… Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்


காளான் கட்லட்
Published March 19, 2014 | By
தேவையான பொருட்கள்
மொட்டுக்காளான்  12 எண்கள் (சிறிய துண்டுகளாக வெட்டவும்)            கொத்துமல்லி இலை     2 கிலோ (நறுக்கியது)
உருளைக்கிழங்கு     3 சிறியது (வேக வைத்து மசிக்கவும்)              … Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்

முருங்கை கீரை
Published March 11, 2014 | By
இக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள்  சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும் … 
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்மூலிகை வகைகள்

கருணைக்கிழங்கு மசியல்
Published February 28, 2014 | By
தேவையானவை
கருணைக்கிழங்கு – 3
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்ப் பொடிஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடிஅரை தேக்கரண்டி
மல்லிப் பொடிஅரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள்அரை தேக்கரண்டி
உப்புசுவைக்கேற்ப
பச்சை மிளகாய் –… Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்


பழங்கஞ்சி
Published February 19, 2014 | By

கிராமப் புறங்களில் தயாரிக்கப்படும் காலை உணவுகளில் பழஞ்சோறு முதியத் தலைமுறைகளில் முக்கியமானதொன்று. சோறு அல்லது சாதம் எனப்படும் பகல் நேர உணவுக்காக அவித்த அரிசியின் மீதியை இரவில் சிறிதளவுத் தண்ணீரை ஊற்றி உலைப்பானையில் வைக்கப்படும். இது சாதாரணச் சூழல் வெப்பநிலையில் குளிர்ச்சாதன ஒழுங்குகள் இல்லாமல் இரவு சற்றுப் புளிக்க விடப்படும்.
காலையில் சிலர் உப்பு, தயிர்… Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்

எள் கறிவேப்பிலைப்பொடி
Published December 18, 2013 | By
தேவையான பொருட்கள்
 தேவையானவை அளவு  எள்  25 கிராம்  கறிவேப்பிலை  இரண்டு கைப்பிடி அளவு  காய்ந்த மிளகாய்  ஒன்று  உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன்   உப்பு  தேவையான அளவு
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்


கலவை கீரை வடை
Published December 5, 2013 | By
தேவையான பொருட்கள்
 தேவையானவை அளவு  துவரம்பருப்பு  100 கிராம்  கடலைப்பருப்பு  100 கிராம்  உளுத்தம்பருப்பு  50 கிராம்  பொடியாக நறுக்கிய முளைக்கீரை  ஒரு கப்  முருங்கைக்கீரை  ஒரு கப்  சிறுகீரை  ஒரு கப்  மிளகு  10  இஞ்சி  சிறிய துண்டு  எண்ணெய்  250 மில்லி  உப்பு  தேவையான அளவு
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்


பீர்க்கங்காய் அடை
Published December 5, 2013 | By
தேவையான பொருட்கள்
தேவையானவை அளவு  சிறிய பீர்க்கங்காய்  ஒன்று  இட்லி அரிசி (புழுங்கல் அரிசி)  250 கிராம்  துவரம்பருப்பு  100 கிராம்  கடலைப்பருப்பு 100 கிராம்  கறுப்பு முழுஉளுந்து  100 கிராம்  இஞ்சி   சிறு துண்டு  தக்காளி  ஒன்று  எண்ணெய்  100 மில்லி  உப்பு  தேவையான அளவு
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்


நெல்லிக்காய் மோர்
Published November 28, 2013 | By
தேவையான பொருட்கள் 
தேவையான பொருட்கள் அளவு  நெல்லிக்காய்  4  மோர்  ஒரு கப்  உப்பு  தேவையான அளவு  பெருங்காயம் தேவையான அளவு.
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்

முருங்கைகீரை சூப்
Published November 28, 2013 | By
தேவையான பொருட்கள்
 தேவையான பொருட்கள் அளவு  முருங்கைகீரை  2 கப்  வெண்ணெய்   1  டீ ஸ்பூன்  கார்ன் ஃப்ளோர்  1 டீ ஸ்பூன்  உப்புத்தூள்  சிறிதளவு  மிளகுத்தூள்  சிறிதளவு
Continue reading 

Posted in பாரம்பரிய சமையல்